Tuesday 25 October 2016

SARVEPALLI RADHAKRISHNAN

SARVEPALLI RADHAKRISHNAN: SARVEPALLI RADHAKRISHNAN 1888-1976 Philosopher & President. World famous academic philosopher. 2nd President of independent India. Philosopher.

Monday 24 October 2016

கணினி வழி கணிதம்

கணினி வழி கணிதம்: MATHS DIGITAL LESSONS

சரியாக திட்டமிட்டால் ஐஏஎஸ் ஆகலாம்!

சரியாக திட்டமிட்டால் ஐஏஎஸ் ஆகலாம்!: புதிய புதிய துறைகளும் வேலைகளும் நாள்தோறும் உருவாகிக்கொண்டிருந்தாலும் இன்றும் பலர் மனதில் ஐஏஎஸ் ஆகும் கனவு சிறகடித்துப் பறந்துகொண்டுதான் இருக்கிறது.

ஐஏஎஸ் ஆகும்வரை!

ஐஏஎஸ் ஆகும்வரை!: ஐந்து முறை ஐஏஎஸ் தேர்வில் தோல்வியடைந்து, ஆறாவது முயற்சியில் வெற்றி முத்திரையைப் பதித்திருக்கிறார் சதிஷ். இவர் ஒரு விவசாயி மகன்!

நாங்கள் உருவாக்க நினைக்கும் மாற்றம்

நாங்கள் உருவாக்க நினைக்கும் மாற்றம்: தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளி களிலும் கட்டமைப்பு மற்றும் கல்வி போதிக்கும் முறைகளை நவீனப்படுத்திவருகின்றன.

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள் 1: வெற்றிக்கு அடிப்படை இலக்கு!

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள் 1: வெற்றிக்கு அடிப்படை இலக்கு!: வாழ்க்கையில் எதையும் வெல்ல இலக்கு முக்கியம் என்பதைத் தன் அனுபவத்திலிருந்து கண்டறிந்தவர் எஸ்.இராஜேஷ் ஐ.பி.எஸ்.

ஆங்கிலத்தைவிட முக்கியம், கருத்து!

ஆங்கிலத்தைவிட முக்கியம், கருத்து!: யூபி.எஸ்.சி. தேர்வெழுதி, அதில் வென்று இந்திய வருவாய்த் துறைக்காகத் தேர்ந்தெடுக்கப்ட்ட இளைஞர் பூ.கொ. சரவணன் நேர்காணல்.

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள் - 3: ஐ.ஏ.எஸ். ஆன கடைசி பெஞ்ச் மாணவர்

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள் - 3: ஐ.ஏ.எஸ். ஆன கடைசி பெஞ்ச் மாணவர்: வகுப்பில் கடைசி பெஞ்சில் உட்காரும் மாணவர்கள் என்றாலே, 'படிப்பு வராத பசங்க' என்றுதான் முத்திரைக் குத்தப்படுகிறார்கள்.

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்- 4: நூலகத்தில் படித்தே ஐ.ஆர்.எஸ். ஆனவர்!

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்- 4: நூலகத்தில் படித்தே ஐ.ஆர்.எஸ். ஆனவர்!: நான்காம் வகுப்பு படிக்கும்போதே நூலகத்தில் புத்தகங்களைத் தேடி வாசிக்க ஆரம்பித்தவர் ஆர்.எல்.அருண் பிரசாத்.

உள்ளம் கவர் கந்தன்

உள்ளம் கவர் கந்தன்: தனியார் பள்ளிகளைப் பார்த்துக் கொஞ்சமும் சலனப்படாமல் தனது மாணவர்களுக்கு வாழ்க்கைக் கல்வியைப் போதித்துக்கொண்டிருக்கிறார்.

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்- 5: பிசியோதெரபி கிளினிக் நடத்திக்கொண்டே ஐ.பி.எஸ். ஆனவர்!

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்- 5: பிசியோதெரபி கிளினிக் நடத்திக்கொண்டே ஐ.பி.எஸ். ஆனவர்!: பிசியோதெரபி கிளினிக்கும் ஜிம்மும் நடத்தியவாறு தயாராகி ஐ.பி.எஸ். அதிகாரியாகத் தேர்ச்சி அடைந்தவர் என். கொளஞ்சி.

பள்ளிக் கழிவு மேலாண்மை தெரியுமா?

பள்ளிக் கழிவு மேலாண்மை தெரியுமா?: திடக் கழிவு, திரவக் கழிவு மேலாண்மைகள் கேள்விப்பட்டிருக்கிறோம். பள்ளிக் கழிவு மேலாண்மை கேட்டதுண்டா?

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்- 6: துயரங்களுக்கு இடையே ஐ.ஏ.எஸ்.

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்- 6: துயரங்களுக்கு இடையே ஐ.ஏ.எஸ்.: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணப் படுக்கையில் கிடந்த அப்பாவை கவனித்துக்கொண்டே யூ.பி.எஸ்.சி. தேர்வுக்குத் தயாரானவர் ஆர்.வினோத்பிரியா.

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்- 7: சமயோசிதம்தான் வெற்றி தரும்!

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்- 7: சமயோசிதம்தான் வெற்றி தரும்!: யூ.பி.எஸ்.சி.-யின் வெற்றிக்கு, முதல் ரேங்க் பெறுவதைவிடப் புத்திசாலியாக இருப்பது முக்கியம் எனக் கூறுபவர் ச. ராம்குமார்.

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள் - 8: குடும்பத்துக்காக ஐ.ஆர்.எஸ். ஆனேன்!

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள் - 8: குடும்பத்துக்காக ஐ.ஆர்.எஸ். ஆனேன்!: முதல் மதிப்பெண் வாங்கின பிள்ளையை பாலிடெக்னிக் சேர்த்துவிட்டோமே!' பெற்றோரின் கவலையைப் போக்க யூ.பி.எஸ்.சி. எழுதியவர் சங்கர்கணேஷ் கருப்பையா.

நேரம் குறைவு ஆனால் வேலை அதிகம்!

நேரம் குறைவு ஆனால் வேலை அதிகம்!: இந்தக் காலத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கே மன அழுத்தம் ஏற்படும்போது வேலைக்குச் செல்கிறவர்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை.

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்- 9: ஐ.ஏ.எஸ். ஆக எதுவும் தடையல்ல!

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்- 9: ஐ.ஏ.எஸ். ஆக எதுவும் தடையல்ல!: பெண்கள் ஐ.ஏ.எஸ் ஆக அவர்களுக்குத் திருமணம் ஒரு தடை இல்லை!’ என்கிறார் ஆர்.விமலா.

கூகுள் விருது வென்ற மீனவர் தோழன்

கூகுள் விருது வென்ற மீனவர் தோழன்: பிறந்த நாளில் நண்பர்களோடும் உறவினர்களோடும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாகக் குதூகலிக்கும் சிறுவர்களைத்தான் பார்த்திருக்கிறோம்.

பிணக்கை போக்கும் கணக்கு ஆசிரியை

பிணக்கை போக்கும் கணக்கு ஆசிரியை: கணக்கு என்றாலே காத தூரம் ஓடும் மாணவர்கள் காலங்காலமாய் இருக்கத்தான் செய்கிறார்கள்.

உள்ளாட்சி 21: குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் ரூ.5 ஆயிரம் பரிசு- தனியாரிடம் இருந்து அரசுப்பள்ளிக்கு மாறும் குழந்தைகள்!

உள்ளாட்சி 21: குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் ரூ.5 ஆயிரம் பரிசு- தனியாரிடம் இருந்து அரசுப்பள்ளிக்கு மாறும் குழந்தைகள்!: ஒவ்வொரு முறையும் பெற்றோர் டி.சி-யைக் கேட்டு வரும்போதெல்லாம் எங்களுக்கு அழுகை வந்திடும். ஏதோ சொந்தக் குழந்தையைப் பிடுங்கிட்டு போற மாதிரி இருக்கும்.

உள்ளாட்சி 22: மது குடிப்பதை நிறுத்தினால் ரூ.5,000 டெபாசிட்!

உள்ளாட்சி 22: மது குடிப்பதை நிறுத்தினால் ரூ.5,000 டெபாசிட்!: தென்னை மரங்கள் சூழ நீர் நிரம்பி ரம்மியமாக இருக்கிறது பூங்குளம். சோழர்கள் காலத்து குளம் என்கிறார்கள். குளத்தைச் சுற்றி அழகிய நடைபாதை.
அனைவர்க்கும்   வணக்கம்மரியாதிக்குரிய முதல்வர்  அவர்களே ,
பேரவை தலைவர் பொறுப்புவகிக்கும் பேராசிரியை  அவர்களே
 மதிப்புக்கும்  மரியாதைக்கும்  உரிய  பேராசிரியை  பேராசிரியர்களை  
போற்றுதலுக்குரிய  அலுவலகநண்பர்களே   
கோவை  மாநகர அறிவுகளஞ்சியம் விஜயா  பதிப்பகதின்  உரிமையாளர் அவர்களே ,
  இக் கல்லுரியின்  தேவைப்படும் மாணவிகளுக்கு  வேண்டிய  நிதி  உதவியினை  வழங்கி அவர்கள்  படிப்பினை தொடர இரண்டு ஆண்டுகளா  உதவும் மரியாதைக்குரிய பெரியோர்களே
வணக்கத்துக்குரிய  ஊடகநண்பர்களே
  எனது அருமை மாணவிகளே , அவர்தம்  பெற்றோர்களே ,
 விடுதிப்பணியாளர்களே ,
உங்கள்  அனைவருக்கும்  எனது  அன்பான  பணிவான காலை வணக்கம் 
இன்று நடைபெறுகின்ற கல்லுரியின்  சிறப்புமிக்க பேரவை  தொடக்கவிழாவிற்கு   என்னை அழைத்த  அத்துணை  நல்லஉள்ளங்களுக்கும் எனது  மனமார்ந்த  நன்றியினை உரிதாக்கிக்கொள்கிறேன்
இந்த ஆண்டு  மே  மாத 31ம் நாள் இக் கல்லுரியில் இருந்து  ஓய்வு    பெற்ற நான்  சிறப்புமிக்க கல்லுரியின்  பேரவை  தொடக்கவிழாவிற்கு சிறப்பு  விருந்தினராக வருவதில்  மட்டற்ற  மகிழிச்சி யும்  உவகையும்  கொள்கிறேன்
ஓளிவீசும் எதிர்காலஇந்தியாவின்  நம்பிக்கை  நட்ச்சத்திரங்களை  உருவாக்க பயிற்சிபெற்றுவரும்  பயிற்சி ஆசிரிய   ளை எனது  அருமை  மாணவிகளை  உங்கள்  அனைவருக்கும்  எனது வணக்கத்தை மீண்டும்  தெருவித்துக் கொள்கிறேன்
எனக்கு  மறைக்க  முடியாத  ஒரு  நிகழ்வு  ஒன்று  உண்டு  என்றல் அது  2014 ஆம் ஆண்டு  செப்டம்பர் 5 ஆம்  நாளில் இக்  கல்லுரியில் முதல்வராக  பணியில்  சேர்ந்தது ஒன்றுதான்  என்று பெருமையுடன்  தெருவித்துக்கொள்கிறேன்,
இந்த நிகழ்வு தற்செயலாக  நடந்தாலும்  வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்வு  ஆகும் . உங்களுக்கு ஏல்லாம் தெரிந்துருக்கும்  செப்டம்பர் 5: ஆசிரியர் தினம் அன்று சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள்
அவர் ஒரு சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், தத்துவ அறிஞர், குடியரசுத் தலைவர், நிர்வாகி  என்ற  பன்முகத் தன்மைகளைத் தாண்டி
ஆசிரியர்க்கெல்லாம் ஆசிரியர் என்று மதிக்கப்படுபவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் 

Sunday 23 October 2016

கவனம் குவித்தால் சி.ஏ. வெல்லலாம்!

கவனம் குவித்தால் சி.ஏ. வெல்லலாம்!: இந்திய அளவில் கல்வி அறிவைச் சோதிக்கும் மிகக் கடினமான தேர்வுகளில் ஒன்றாக சார்ட்டட் அக்கவுண்டன்ஸி (Chartered Accountancy Exam) தேர்வு கருதப்படுகிறது.

‘ஸ்மார்ட் போர்டு’ கொண்டு அசத்தும் ஆசிரியர்

‘ஸ்மார்ட் போர்டு’ கொண்டு அசத்தும் ஆசிரியர்: 10-ம் வகுப்பு மாணவர்களின் கணக்குப் பாடம் முழுவதையும் தனது ‘லேப்டாப்’பில் வலைத்தளச் சரக்காக அடைத்து வைத்திருக்கிறார்.

கணிதக் கதைகள்: கூடி வாழ்ந்தால் நன்மை பயக்கும் எண்கள்

கணிதக் கதைகள்: கூடி வாழ்ந்தால் நன்மை பயக்கும் எண்கள்: சிறு வயதிலிருந்தே ராமு, பிரபு, இம்ரான், டேவிட் ஆகிய நால்வரும் தங்களுக்குள் எவ்வித வேறுபாடில்லாமல் ஒற்றுமையாகச் சேர்ந்தே வளர்ந்தார்கள்.

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள் 10: முதல் முயற்சியில் ஐ.பி.எஸ்.

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள் 10: முதல் முயற்சியில் ஐ.பி.எஸ்.: கார்த்திக் ஐ.பி.எஸ். ஆக கம்பீரமாக நடைபோடத் தொடங்கிய சில மாதங்களில் கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

சில துளிகள்: விரும்பினால் சொல்லிவிடுங்கள்!

சில துளிகள்: விரும்பினால் சொல்லிவிடுங்கள்!: இந்தியாவில் பொதுவாக அதிக சம்பளம் வாங்குபவர்கள் ஆசிரியர்கள்தான்.

கலக்கல் ஆசிரியர் ‘கலகல சிவா’

கலக்கல் ஆசிரியர் ‘கலகல சிவா’: பொதுவாக, வகுப்பறையில் மாணவர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்பதுதான் தொன்றுதொட்டு நமது ஆசிரியர்கள் கடைப்பிடித்துவரும் இலக்கணம்.

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்- 11: முறையான வழிகாட்டுதல் அவசியம்

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்- 11: முறையான வழிகாட்டுதல் அவசியம்: தேர்வை வெல்ல முறையான வழிகாட்டுதல் அவசியம் என்கிறார் 2011 பேட்ச்சில் ஐ.ஐ.எஸ்.(Indian Information Service) பெற்ற ப.அருண் குமார்.

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள் - 12: ஐ.பி.எஸ். ஆன பேருந்து ஓட்டுநர்!

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள் - 12: ஐ.பி.எஸ். ஆன பேருந்து ஓட்டுநர்!: தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் பேருந்தை ஓட்டிய கா.சிவசுப்ரமணி, ஐ.பி.எஸ். ஆகியுள்ளார்.

சீனுவாசனின் ‘322 ஆலகோ’ மந்திரம்

சீனுவாசனின் ‘322 ஆலகோ’ மந்திரம்: கணக்குப் பாடத்தைப் பாட்டாகப் பாடிப் புரியவைக்க முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஆசிரியர் கே.சீனுவாசன்.

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்- 13: வெற்றிக்குத் தன்னம்பிக்கை அவசியம்

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்- 13: வெற்றிக்குத் தன்னம்பிக்கை அவசியம்: யூ.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற முதலில் தேவை தன்னம்பிக்கை' என்கிறார் இந்திய ராணுவக் கணக்குப் பணிக்குத்தேர்ந்தெடுக்கப்பட்ட கே.புருஷோத்தமன்.

ஒலிம்பிக் அலசல்: 130 கோடிப் பேருக்கு 2 பதக்கங்கள்தானா?

ஒலிம்பிக் அலசல்: 130 கோடிப் பேருக்கு 2 பதக்கங்கள்தானா?: பி.வி. சிந்துவும் சாக்‌ஷி மாலிக்கும் ரியோ ஒலிம்பிக்கில் இறுதிவரை போராடி இந்தியாவுக்கு ஒரு வெள்ளிப் பதக்கமும்வென்றெடுத்துவிட்டார்கள்.

சந்தோஷம் தருவதும் ஒரு பணியே

சந்தோஷம் தருவதும் ஒரு பணியே: மும்பையைச் சேர்ந்த அந்தச் சிறுவன் கந்தர், ரத்தப் புற்று நோயால் பாதிக்கப் பட்டிருந்தான். அவன் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவேண்டும்.

மாடிப்படியும் பாடம் சொல்லும்

மாடிப்படியும் பாடம் சொல்லும்: எப்படா மணியடிக்கும் புத்தகப் பையைத் தூக்கிக்கிட்டு வீட்டுக்கு ஓடலாம் என்றுதான் மாணவர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள்.

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்- 14: ஐ.பி.எஸ். ஆக ஆணென்ன, பெண்ணென்ன?

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்- 14: ஐ.பி.எஸ். ஆக ஆணென்ன, பெண்ணென்ன?: 'ஐ.பி.எஸ். ஆக ஆண்களுக்கு இணையாகப் பெண்களாலும் பணியாற்ற முடியும்' என்கிறார் பூங்குழலி ஐ.பி.எஸ்.

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்- 15: பெற்றோருக்காக ஐ.ஆர்.எஸ். பெற்ற ஐ.பி.எஸ்.

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்- 15: பெற்றோருக்காக ஐ.ஆர்.எஸ். பெற்ற ஐ.பி.எஸ்.: சென்னையின் சங்கர் அகாடமியில் புவியியலில் மட்டும் பயிற்சி பெற்றார் மாணிக்கராஜ். முதல் இரு முயற்சிகளில் முதல் நிலைத் தேர்வில் மட்டும் வெற்றி கிடைத்தது.

வெற்றி முகம்: கடின உழைப்பால் வளர்ந்தேன்! - கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர்

வெற்றி முகம்: கடின உழைப்பால் வளர்ந்தேன்! - கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர்: நமது வருமானத்துக்கு ஏற்ற வகையில் செலவுகளைத் திட்டமிட வேண்டும். தவறான பழக்கங்களுக்கு ஆட்பட்டுவிடக் கூடாது.

இதுவும் கல்விதான்!

இதுவும் கல்விதான்!: படிப்பு மட்டும் போதாது. அன்பு, பாசம், பிறருக்கு உதவும் மனப்பான்மை எல்லாம் சேர்ந்துதான் ஒரு குழந்தையை முழுமையான மனிதராக மாற்ற முடியும் என்கிறார் வாசுகி

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்- 16: இலக்கில் உறுதி அவசியம்

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்- 16: இலக்கில் உறுதி அவசியம்: பன்னாட்டு நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு மேலாளரானார். இப்பணியைச் செய்தபடி மீண்டும் படித்து மூன்றாவது முயற்சியில் ஐ.பி.எஸ். ஆனார் சுஜிதா.

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்- 17: இதுதான் ‘தொடரி’ சேவை

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்- 17: இதுதான் ‘தொடரி’ சேவை: 'கல்லூரிக் காலகட்டத்திலிருந்து இணையதளங்களிலும் விக்கிபீடியாவிலும் புதிய விஷயங்களைத் தேடும் பழக்கம் எனக்கு இருந்தது.

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்- 18: மருத்துவரும் ஐ.ஏ.எஸ். ஆகலாம்!

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்- 18: மருத்துவரும் ஐ.ஏ.எஸ். ஆகலாம்!: 'ஆறாம் வகுப்பு படிக்கும்போது வெ.இறையன்பு எழுதிய ‘நீங்களும் ஐ.ஏ.எஸ். ஆகலாம்’ புத்தகத்தைப் படித்ததும் ஐ.ஏ.எஸ். ஆர்வம் துளிர்த்தது.
http://www.ciis.edu/Documents/Academic%20Departmhttp://www.ciis.edu/Documents/Academic%20Departments/PCC/radhakrishnan1970.pdfents/PCC/radhakrishnan1970.pdf

Saturday 22 October 2016

இயற்கைப் பாதுகாப்பில் 133 ஆண்டுகள்!

இயற்கைப் பாதுகாப்பில் 133 ஆண்டுகள்!: இந்தப் புத்தகத்தில் உள்ள ஓவியங்கள் அனைத்தும் சங்கீதா காடூர், வைதேகி காடூர் ஆகிய இரண்டு ஓவியர்களால் வரையப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சம்.

https://www.youtube.com/watch?v=M0k891Lj4u8


https://www.youtube.com/watch?v=M0k891Lj4u8


http://www.swlearning.com/ibc/hall/pdf/CH1a_hl.pdf

Banks and the new Asian tigers

Banks and the new Asian tigers: In both China and India, bad debt accumulated in their domestic banking systems by firms, households and some public entities during the boom years seems to be proving too heavy a burden to bear when the good times are disappearing.

11 Most DANGEROUS Birds

Cry from the Ghats

Cry from the Ghats

Birding in Uttarakhand

Birding in Uttarakhand: The Forest Department in Uttarakhand is involving local communities in a novel conservation initiative for the State’s bird population, which, in terms of sheer variety, is the envy of the rest of India. Text & Photographs by ASHISH KOTHARI

Birds of Kerala

Birds of Kerala: The Salim Ali Bird Sanctuary in Thattekkad on the banks of the Periyar in Kerala abounds in birdlife, but its high-profile resident is the once elusive Ceylon frogmouth, whose numbers have increased from two pairs in 1983 to 52 in recent years. Text by G. SHAHEED and photographs by SHEFIQ BASHEER AHAMMED

Beautiful Birds - Australia Parrots (Documentary)

Most beautiful creature video - Wildlife, animals and bird photography

The Ultimate Videos of Birds for Cats To Watch

Himalayan kaleidoscope

Himalayan kaleidoscope: The Himalayan tahr, with its regal presence, and the Himalayan monal, with its vibrant plumes, dominate the list of wildlife species in the Kedarnath Wildlife Sanctuary in Uttarakhand. Text by G. SHAHEED and photographs by SHEFIQ BASHEER AHAMMED

Friday 21 October 2016

Himalayan kaleidoscope

Himalayan kaleidoscope: The Himalayan tahr, with its regal presence, and the Himalayan monal, with its vibrant plumes, dominate the list of wildlife species in the Kedarnath Wildlife Sanctuary in Uttarakhand. Text by G. SHAHEED and photographs by SHEFIQ BASHEER AHAMMED

Scientists create detailed map of the Milky Way

Scientists create detailed map of the Milky Way: Scientists have created a detailed map of the Milky Way using two large fully steerable radio telescopes in Germany and Australia.The study reveals fine details of structures between stars in the Mil

Fossil study reveals long-necked dinosaur

Fossil study reveals long-necked dinosaur: Scientists unveiled fossils from a new species of giant, long-necked dinosaur unearthed in northeast Australia, speculating that its ancestors had trekked across Antarctica some 105 million years ago

வீடியோ புதிது: தூக்கத்தின் அருமை சொல்லும் வீடியோ

வீடியோ புதிது: தூக்கத்தின் அருமை சொல்லும் வீடியோ: தூக்கம் மிகவும் அவசியமானது. தூக்கம்தான் நமக்குப் பல நலன்களையும் அளிக்கிறது.

ஆ'வலை' வீசுவோம் 27: தேடாததை தேட உதவும் தேடியந்திரம்!

ஆ'வலை' வீசுவோம் 27: தேடாததை தேட உதவும் தேடியந்திரம்!: தேடல் பட்டியலில் முதலில் இடம்பெறும் இணையதளங்கள் அனைத்தையும் விலக்கி விட்டு, தேட உதவும் விநோத தேடியந்திரம்.

இது ‘லஞ்ச் டைம்’ வழிகாட்டி!

இது ‘லஞ்ச் டைம்’ வழிகாட்டி!: இந்தத் தகவல் வரைபடம், வெற்றிகரமான மனிதர்கள் தங்கள் மதிய உணவு நேரத்தை எப்படிச் செலவிடுகின்றனர் என்பதை விளக்குகிறது.

செயலி புதிது: புத்தகம் படிக்க உதவும் செயலி

செயலி புதிது: புத்தகம் படிக்க உதவும் செயலி: ஸ்மார்ட் போன் தலைமுறையினர் மத்தியில் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது என்று சொல்லப்படுவதை அடிக்கடி கேள்விப்படுகிறோம்.

கிழக்கில் விரியும் கிளைகள் 39: நீரிழிவுக்கு மாமருந்தாகும் கனி

கிழக்கில் விரியும் கிளைகள் 39: நீரிழிவுக்கு மாமருந்தாகும் கனி: நாவல் மரத்தின் மருத்துவப் பயன்கள் போற்றத்தக்கவை. இதன் மருத்துவப் பெயர்கள் ஆருசுதம், நேரேடம் (நேரேடு).

புற்றுநோய்க்கு ஒரு அடி!

புற்றுநோய்க்கு ஒரு அடி!: அந்நியப் பொருட்கள் உடலுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கென சிறப்புச் செல்கள் உள்ளன. சிலருக்கு இந்த செல்கள் உறக்க நிலையில் இருக்கும்.

சூழலியல் சேதி! - தக்காளி மின்சாரம்!

சூழலியல் சேதி! - தக்காளி மின்சாரம்!: சூரியசக்தி மூலம் பூமியைச் சீர்கெடுக்காத மின்சாரத்தை நாம் பெற முடியும் என்பது அனைவரும் அறிந்ததுதான்.

Kurinji flowers bloom at Mulligoor

Kurinji flowers bloom at Mulligoor

உள்ளூர் பறவைகளைக் கொண்டாடுவோம்

உள்ளூர் பறவைகளைக் கொண்டாடுவோம்: | நம்மூர் பறவைகள் நாள்: மே 9 |